ஒளியின் கதை -2008
மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை லண்டன்
குடும்பம் ஒன்றிற்கு யேசு குறித்து ஆசிரியர் விளக்கும் படியாய்
அரங்கம் 4 பிரிவாக ஆற்றப்படும்.
அரங்கம் 4 பிரிவாக ஆற்றப்படும்.
இதில் பதினைந்து மாணவர்கள் பங்குபற்றினார்கள்.
சுரமெழுப்பிகள் - லகர ள்ளகர ழகர நகர ண ன....... பின்வரிசை...
நிஜ பாத்திரங்கள் (மகள்- தாய்- தகப்பன்- ஆசிரியர்) மேடையை முறைப்படி ஆளுதல் இடம் மத்தி வலம் என.
உரையாளானாகிய ஆசிரியை மேடையின் முன் இடமாய் அறங்காற்றுதல்.
உரையாளானாகிய ஆசிரியை மேடையின் முன் இடமாய் அறங்காற்றுதல்.
வெளிப்பாட்டு கனவு நிலை பாத்திரங்கள் மத்தியில் ஊடறுத்து ஆடுதல்.
* இதன் அரங்க ரகசியம் தொடரில் சொல்லுகின்றேன்.


